ஊராம் வீட்டுப்பிள்ளையை ஊட்டி வளர்த்தால் - தன் வீட்டு மருமகளை ஊட்டி வளர்த்தால் அவள் வயிற்றில் வளரும் கரு நன்றாக வளரும்
இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கனபடி - இறைவனுக்கு மனத்தை / சிந்தனையை கொடுத்தால் அறியாமையை இறைவன் பிடுங்கி கொள்வார்
அடி உதுவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் - இறைவனின் திருவடி உதவுவது போல என்க.
இறைவன் திருவடி அடியார் தலைமேல் வைத்தால் - நல்ல எண்ணங்கள் உருவாகும்.
(அப்பர்,சுந்தரர் திருவடி தீக்கை )