Thursday, 10 December 2020

கௌரி விரதம்

 ஏப்ரல் - கிருதாயுகாதி , அட்சயதிருதி ,வார்த்த கௌரி விரதம்,லாவண்ய கௌரி விரதம், பௌ சம்பத் கௌரி விரதம்


மே - அமா+1, புன்னாக கௌரி விரதம் , திருதி - கதலி கௌரி விரதம்


ஜூன்  - பஞ்சமி  சமீ 


july - திருதி  sowrna


august - harithaliga, vibathra , onamm uthira gowri , onam +3 birukuthi gowri


sep - purattasi amavasai - masha gowri 


oct - vijaya dasami - dasaratha lalitha gowri, thei thiruthi sandrothaya gowri


nov - deepavali - kedara gowri , 


dec - thiruthi thirilochana jeraga gowri,


karthigai powrnami - karthiga gowri 


margali - thiruthi thindirini gowri


thai - amavasai - 4 navami - thirai lokiya gowri


panguni amavasai - samvastra gowri




சித்திரை 

 வைகாசி 

 ஆனி 

 ஆடி 

 ஆவணி 

 புரட்டாசி 

 ஐப்பசி 

 கார்த்திகை 

 மார்கழி 

 தை 

 மாசி 

 பங்குனி


Wednesday, 9 December 2020

ஸ்ரீஆயுர்தேவி நாமாவளிகள்

ஸ்ரீஆயுர்தேவி நாமாவளிகள்


ஓம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வர்யை நம:


ஓம் ஸ்ரீ அன்னவாஹின்யை நம:


ஓம் ஸ்ரீ அத்புதசாரித்ராயை நம:


ஓம் ஸ்ரீ ஆதிதேவ்யை நம:


ஓம் ஸ்ரீ ஆதிபராசக்த்யை நம:


ஓம் ஸ்ரீ ஈஸ்வர்யை நம:


ஓம் ஸ்ரீ ஏகாந்த பூஜிதாயை நம:


ஓம் ஸ்ரீ ஓங்கார ரூபிண்யை நம:


ஓம் ஸ்ரீ காலபைரவ்யை நம:


ஓம் ஸ்ரீ கிருதயுக சித் சக்தியை நம:


ஓம் ஸ்ரீ சக்ரவாஸின்யை நம:


ஓம் ஸ்ரீ சித்புருஷ தத்வாயை நம:


ஓம் ஸ்ரீ சிவசக்தி ஐக்யஸ்வரூபிண்யை நம:


ஓம் ஸ்ரீ லலிதா பரமேஸ்வர்யை நம:


ஓம் ஸ்ரீ திரிமூர்த்தி ஸ்வரூபிண்யை நம:


ஓம் ஸ்ரீ நவகர ரூபிண்யை நம:


ஓம் ஸ்ரீ நவமுத்ரா ஸமாராத்யாயை நம:


ஓம் ஸ்ரீ பத்மாஸனஸ்தாயை நம:


ஓம் ஸ்ரீ யோகாம்பிகாயை நம:


ஓம் ஸ்ரீ துர்க்கா, லஷ்மி, சரஸ்வதி நிஷேவிதாயை நம:


ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபிண்யை நம:


ஓம் ஸ்ரீ வேதமந்திர, யந்த்ர சக்த்யை நம:


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம், அபாயை நம:


ஓம் ஸ்ரீ சிவகுடும்பின்யை நம:


ஓம் ஸ்ரீ அருணாசல மேருஸ்தாயை நம:


ஓம் ஸ்ரீ கரபீட வரப்ரசாதின்யை நம:


ஓம் ஸ்ரீ ஆயுர்தேவ்யை நம: 

திருவண்ணாமலை இலக்கிய பதிகங்கள்

 


திருவருணைக் கலம்பகம்

திருவருணையந்தாதி (சைவ எல்லப்பநாவலர்)

திருவருணைத் தனிவெண்பா (குகைநமசிவாய சுவாமிகள்)

அண்ணாமலையார் வண்ணம் (நல்லூர் தியாகராச பிள்ளை)

அருணாசலேசர் வண்ணம் (கள்ளப்புலியூர் பர்வதசஞ்சீவி)

உண்ணாமுலையம்மன் பதிகம்

உண்ணாமுலையம்மை வருகைப் பதிகம் (பிரதாபம் சரவணப் பெருமாள் பிள்ளை)

உண்ணாமுலையம்மன் சதகம் (மகாவித்வான் சின்னகவுண்டர்)

அருணாசலேஸ்வரர்  பதிகம்

அருணாசலீசர்பதிகம் (புரசை சபாபதி முதலியார்)

சோணசைலப் பதிகம் (சோணாசல பாரதி)

சோணசைல மாலை

திருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)

அருணாசல அட்சரமாலை (சபாபதி முதலியார்)

திருவண்ணாமலைப் பதிகங்கள் -2 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)

அண்ணாமலை பஞ்சரத்தினம்

அருணாசல அக்ஷரமணமாலை (ரமணர்)

அருணாசல நவமணிமாலை (ரமணர்)

அருணாசலப் பதிகம் (ரமணர்)

அருணாசல அஷ்டகம் (ரமணர்)

அருணாசல பஞ்சரத்னம் (ரமணர்)

அருணைப் பதிற்றுப்பத்து  அந்தாதி  (வண்ணச்சரபம்  தண்டபாணி சுவாமிகள்)

நடராஜ குஞ்சித பாதப் பதிகம் (மாயூரம்  கிருஷ்ணய்யர்)

அருணைச் சிலேடை அந்தாதி  வெண்பா மாலை (சிந்நயச் செட்டியார்)

அருணாசல புராணக் கீர்த்தனைகள்

திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் (சோணாசல முதலியார்)

சோணாசல வெண்பா (சோணாசல முதலியார் )


கார்த்திகை தீப வெண்பா

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0344_02.html

arunagiri andhadhi

https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM0l0Uy#book1/17


vallar song

http://www.thiruarutpa.org/thirumurai/v/T171/tm/thiruvarut_pathikam




ஆடி பெருக்கு சித்தர்கள்

 அஷ்ட வக்ரர்

அணிருத்ரர்

அசலா முகீஸ்வரர்

அம்பல தேசிகர்   

அருநந்தி கூபர்   

அறவாண சித்தர்

ஆருநாராயணர்

அணிகல்பர்

ஆசிதரர்

அவுண ரட்சகர்

ஆடின்யர்

அர்க்யர்

அசலர்

ஆர்ப்பரிதரர்

ஆணிக்கர்

ஆங்கிரசர்

அடலர்

ஆரண்யர்