Friday, 18 August 2017

மார்கழி தை மாசி பங்குனி தேய்பிறை பிதுர் சக்தி நாட்கள்


சப்தமி - பூர்வேத்யு
அஷ்டமி - அஷ்டகா
நவமி - அன்வஷ்டகா

அகஸ்திய விஜய சேது சாலை தலங்கள்


அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மதுக்கூர்  காரப்பங்காடு  மதுக்கூர் பெரமையா சித்தர் சன்னதி
ஆவிக்கோட்டை  மெய்கை விநாயகர்
ராஜா மடம் அருகே ஆண்டிக்காடு -ருத்ரகோடியேஸ்வரர் கோவில்
விளங்குடி - பூசம்  சனீஸ்வரர் தலம்
நாடியம் மகான் கோஸ்வாமி ஜீவ சமாதி
மருங்கப்பள்ளம்  மருந்தீஸ்வரர் கோவில்
மல்லிபட்டினம் கடல் நோக்கிய ராமர் கோவில்
மந்திரி பட்டினம் அருகே சோமநாதன் பட்டினம்  மகான் சாது நாராயணகிரி ஜீவ சமாதி
சேது பாவா சத்திரம் கர பாத்திரம் சித்தர்  சீடர் மஹான் சேது பாவா வழிபட்ட ஹனுமார் கோவில்
மருங்கபள்ளம் -வீரியன்கோட்டை - பிள்ளை பேறு வழங்கும் தலம் (காத்தாயி  அம்மன் கோவில்)
விஷ்ணு பதி தலங்கள்
பெருமகளூர் தாமரை தண்டு லிங்கம் தலம்
மணல்மேல்குடி ஜெகதீஸ்வரர் கோவில்  குலச் சி  றை நாயனார் அவதார தலம்
மணல்மேல்குடி  கோடியக்கரை சிவக்கோடி விநாயகர் கோவில்
மஞ்சக்குடி வில்வ கிளை  வடிவில் சிவலிங்கம் உள்ள தலம்


ஆவுடையார் கோவில் சுந்தர பாண்டியன்  பட்டினம் -பனஞ்சாயல் கிராமம்   தெய்வ வடிவங்கள்  பஞ்சநதன வகை கல்லால் ஆனவை .

நாற்றானம் - தமிழகத்தின் கேதார தலங்கள்


நாற்றானம் - தமிழகம் கேதார்நாத் தலங்கள்
  1. தீர்த்தாண்டதானம்  - சர்வ தீர்த்தேயேஸ்வரர் கோவில்
    ராமர் தர்ப்பணம் ஆற்றி வழிபட்ட தலம்
    புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் - மீமீசல் /திருப்புனவாசல்
    நாகை –தூத்துக்குடி - மீமீசல்
  2. திருக்கோளக்குடி  திருக்கோளத்தானம் - கோள கிரி ஈஸ்வரர் 15km from keel/mel thanam
    வாஸ்து சக்தி குன்று தலம்
    பிரான்மலை போன்று மலை கீழ் , மத்தி ,உச்சி  என்று மூன்று தனி சந்நிதிகள் உள்ளது
    புதுக்கோட்டை பொன்அமராவதி
    இராவணன் பிடியில் இருந்த நவகிரஹங்கள் மீண்டு இத்தலத்தில் வழிபட்டு தங்கள் நிலைகளை பெற்றனர்
  3. கீழ்த்தானம் உத்தம தானேஸ்வரர்
    புதுக்கோட்டை தேனீமலை  காரையூர்  - நதிக்கரை தலம்
  4. மேல்த்தானம்  அகத்தீஸ்வரர்
     
    கீழ்த்தானம் அருகே
    முகுந்த காலபைரவர் சன்னதி

வருண பூஜை




திருவண்ணாமலை வருண லிங்கம்

கும்பகோணம் திருவாடுதுறை கோனேரிராஜபுரம் அருகே சிவனாகரம் .

புதுக்கோட்டை திருக்கோகரணம் பிரகதாம்பாள் சமேத கோகர்ணேஸ்வரர்

மழையூர்  -  புதுக்கோட்டை தஞ்சாவூர் இடையில் உள்ள தலம்

 

மழையூர்  - திருவண்ணாமலை வேலூர் அருகே உள்ள தலம்

 

ஸ்ரீதர   அய்யர்வாள் அருளிய குளிராஷ்டகம்

சுந்தரர் தேவாரம் திருநின்றியூர் தேவாரம்

மங்கள ரிஷி


சுப ரிஷி  சுபமங்கள ரிஷி மங்கள ரிஷி  மாங்கல்ய ரிஷி கல்யாண ரிஷி
எச்சில்  பொறுக்கி ஆறுமுக சித்தர் ஜீவசமாதி : புதுக்கோட்டை - பள்ளத்தூர் - கோட்டையூர் - காரைக்குடி சாலை.




கோபுராபுரம் விருத்தாச்சலம் அதிபுரீஸ்வரர் ஆலயம்  மஹாநந்தி பாராயண சித்தர் ஜீவபீடம் .


கோபுராபுரம் பாபநாசம் சூக்கும ஜீவசமாதி .

ராமேஸ்வரம்


புண்ய தானேஸ்வர் , பாபா பட்சேஸ்வரர் சிவா சன்னதிகள் ராமேஸ்வரம் சிவாலயம்

ராமேஸ்வரம் நம்பு நாயகி அம்மன் கோவில் - ராமேஸ்வரத்திலிருந்து 5 கி.மீ

ராமேஸ்வரம் ஜடா தீர்த்தம் - ராமேஸ்வரம் தனுஷ்கோடி சாலையில் 7 கி.மீ .

நம்பு நாயகி  மற்றும் நடராஜபுரம் அடுத்து வரைவது ஜடா தீர்த்தம்.

இங்குஇருந்து 2 கி.மீ  சென்றால்  அஞ்ஞானம் களையும்  ஸ்ரீ ஞானேஸ்வரர்  அஞஞானேஸ்வரர் கோவில் .