Friday, 18 August 2017

நாற்றானம் - தமிழகத்தின் கேதார தலங்கள்


நாற்றானம் - தமிழகம் கேதார்நாத் தலங்கள்
  1. தீர்த்தாண்டதானம்  - சர்வ தீர்த்தேயேஸ்வரர் கோவில்
    ராமர் தர்ப்பணம் ஆற்றி வழிபட்ட தலம்
    புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் - மீமீசல் /திருப்புனவாசல்
    நாகை –தூத்துக்குடி - மீமீசல்
  2. திருக்கோளக்குடி  திருக்கோளத்தானம் - கோள கிரி ஈஸ்வரர் 15km from keel/mel thanam
    வாஸ்து சக்தி குன்று தலம்
    பிரான்மலை போன்று மலை கீழ் , மத்தி ,உச்சி  என்று மூன்று தனி சந்நிதிகள் உள்ளது
    புதுக்கோட்டை பொன்அமராவதி
    இராவணன் பிடியில் இருந்த நவகிரஹங்கள் மீண்டு இத்தலத்தில் வழிபட்டு தங்கள் நிலைகளை பெற்றனர்
  3. கீழ்த்தானம் உத்தம தானேஸ்வரர்
    புதுக்கோட்டை தேனீமலை  காரையூர்  - நதிக்கரை தலம்
  4. மேல்த்தானம்  அகத்தீஸ்வரர்
     
    கீழ்த்தானம் அருகே
    முகுந்த காலபைரவர் சன்னதி

No comments:

Post a Comment