Sunday, 29 October 2017

ராகுகாலம் பார்ப்பது எப்படி ராகுகாலம் அறிய சூத்திரம்

ராகுகாலம் அறிய சூத்திரம்



திருநாள் ந்தடியில் வெயிலில் புழுதியில் விளையாடச் செல்வது ஞாயமா?
என்ற கேள்வி கேட்டால் போதும். இதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் வாரநாட்களைக் குறிக்கும்.




திருநாள் திங்கள் காலை 07.30 - 09.00
சந்தடியில் சனி காலை 09.00 - 10.30
வெயிலில் வெள்ளி காலை 10.30 - 12.00
புழுதியில் புதன் பகல் 12.00 - 01.30
விளையாட வியாழன் பகல் 01.30 - 03.00
செல்வது செவ்வாய் மாலை 03.00 - 04.30
ஞாயமா ஞாயிறு மாலை 04.30 - 06.00


Just remeber this phrase

"Mother Saw Father Wearing The Turban ஸ்\ "

M(other)- 7:30 - 9:00 - MONDAY
S(aw) - 9:00 - 10:30 -SATURDAY
F(ather) - 10:30 - 12:00 - FRIDAY
W(earing) - 12:00 - 1:30 -WEDNESDAY
TH(e) - 1:30 - 3:00 - THURSDAY
TU(rban) - 3:00 - 4:30- TUESDAY

Left with Sunday - 4:30 - 6:00



No comments:

Post a Comment