வாஸ்து புருஷன் நித்திரை விடும் நாட்களாக எட்டு நாட்களைக் குறித்திருப்பார்கள்
சித்திரை 10, வைகாசி 21, ஆடி 11, ஆவணி 6, ஐப்பசி 11, கார்த்திகை 8, தை 12, மாசி 23
சித்திரை மாதம் – 10ஆம் தேதி சூரிய
உதயத்திலிருந்து 1 1/2
,மணி நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்)
வைகாசி மாதம் – 21ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 6மணி 24 நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்)
ஆடி மாதம் 11 ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 48 நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்)
ஆவணி மாதம் – 6ஆம் தேதி – சூரிய உதயத்திலிருந்து 8மணி 24 நிமிட நேரத்திர்கு மேல் (90 நிமிடங்கள்)
ஐப்பசி மாதம் – 11ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 48 நிமிட நேரத்திற்கு மேல் (90நிமிடங்கள்.)
கார்த்திகை மாதம் – 8ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 4மணி நேரத்திற்கு மேல் .(90 நிமிடங்கள்) அதாவது காலை 10 மணி முதல் 11.30 மணி வரை
தை மாதம் – 12 ஆம் தேதி சூரிய உதயத்தினின்று 3மணி 12நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்.)
மாசி மாதம் – 23 ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 3மணி 12நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்.)
எனவே மேற்கண்ட எட்டு நாட்களிலும் அந்தந்த நாளுக்காகக் குறிக்கப்பட்டுள்ள சூரிய உதயத்திலிருந்து, குறித்த நேரத்திற்கு மேலாக 90 நிமிடங்களுக்குள் ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியுடைய தந்த சுத்தி, புனித நீராடல், பூஜை, அன்னம் ஏற்றல் (போஜனம்), தாம்பூலம் தரித்தல் ஆகிய ஐந்து புனித காரியங்களைப் புரிகின்றார்.
ஒவ்வொரு அம்சத்திற்கும் 18 நிமிடங்களாக, அதாவது மேற்கண்ட வாஸ்து நாளில் சூரிய உதயத்திலிருந்து குறித்த நேரத்திற்கு மேல், ஐந்து புனித காரியங்களுக்கும் 90 நிமிடங்கள் மட்டும் அமைகின்றன.
வாஸ்து பூஜையை வாஸ்துவின் ஆரம்ப நேரத்திலிருந்து துவங்குதல் சிறப்பானதாகும். இவற்றில் மிகவும் புனிதமானதாக கிரஹப் பிரவேசம், புதுவீட்டில் காலடி வைத்தல் போன்ற நற்காரியங்கட்கு ஸ்ரீவாஸ்து மூர்த்தி அன்னம் ஏற்கும் மற்றும் தாம்பூலம் தரிக்கும் நேரம் (கடைசி 36 நிமிட நேரம்) மிகவும் சிறப்பானதாகும்.
ஸ்ரீவாஸ்து மூர்த்தி போற்றித் துதி (தமிழில்)
|
23.4.1998 சித்திரை
– 10 வியாழன்
ஸ்ரீ
வாஸ்து மூர்த்தியின்
தந்த சுத்தி நேரம் – காலை 7.55 முதல் 8.13
நீராடல் –
8.13 முதல் 8.31
பூஜை - 8.31 முதல்
8.49
போஜனம் –
8.49 முதல் 9.07
தாம்பூலம் –
9.0 முதல் 9.25
8.49 முதல் 9.25 வரை
அஸ்திவார/அடிக்கல் மற்றும் ஏனைய பூஜைகளுக்கு மிகச் சிறந்த நேரமாகும். காலை 7.55 மணிக்கே ஸ்ரீ வாஸ்து துதியைப் பாராயணம் செய்யத் தொடங்கிட வேண்டும்.
|
ஓம் தத்புருஷாய வித்மஹே
யோக மூர்த்யாய தீமஹி
தந்நோ
வாஸ்து தேவ மூர்த்திப் பிரசோதயாத்
ஸ்ரீவாஸ்து மூர்த்தி போற்றித் துதி (தமிழில்.)
1. ஓம் பூ புவ
சுவர்க மங்கள சுவாமியே போற்றி!
2. ஓம் பூ புவ
சுவர்க நிலம் பூந்தகையே போற்றி!
3. ஓம் பூ புவ
சுவர்க நீர், நிலத் தொகையனே போற்றி!
4. ஓம் பூ புவ
சுவர்க புவன வடிவோனே போற்றி!
5. ஓம் பூ புவ
சுவர்க பூமத்ய மூர்த்தியே போற்றி!
6. ஓம் பூ புவ
சுவர்க பூலோக நாதரே போற்றி!
7. ஓம் பூ புவ
சுவர்க பூமண்டல தெய்வமே போற்றி!
8. ஓம் பூ புவ
சுவர்க புவன வளச் செல்வமே
போற்றி!
9. ஓம் பூ புவ
சுவர்க நிலமண்டல தேவா போற்றி!
10.ஓம் பூ புவ
சுவர்க தாவரத் துறையுறை தாளா போற்றி!
11. ஓம் பூ பூவ
சுவர்க பிருதிவிப் பரம்பொருள் தேவா போற்றி!
12. ஓம் பூ புவ
சுவர்க இகபர நிலவழி நித்யனே
போற்றி!
13. ஓம் பூ புவ
சுவர்க பூநாத கான புவனனே போற்றி!
14. ஓம் பூ புவ
சுவர்க அந்தரப் பரம் பொருள் அமுதா
போற்றி!
15. ஓம் பூ புவ
சுவர்க கீழ்திசை காக்கும் கிரணனே போற்றி!
16. ஓம் பூ புவ
சுவர்க மண் உறை மறைவடி
மகேசா போற்றி!
17. ஓம் பூ புவ
சுவர்க மூலத் தினகரன் முதலுரு போற்றி!
18. ஓம் பூ புவ
சுவர்க மறைநில மறைபுலன் மறையே போற்றி!
19. ஓம் பூ புவ
சுவர்க வேள்வி முதலாய் விளக்கொளி போற்றி!
20. ஓம் பூ புவ
சுவர்க புண்ணிய திருமால் புறத்துரு போற்றி!
21. ஓம் பூ புவ
சுவர்க ஆயிரங் கண் மலர்ப் பரவொளி
போற்றி!
22. ஓம் பூ புவ
சுவர்க நெய்யுறை சத்திய அழகா போற்றி!
23. ஓம் பூ புவ
சுவர்க தர்மத் தலைக் கரு தகையே போற்றி!
24. ஓம் பூ புவ
சுவர்க அனைத்துள பருப்பொருள் அருள்மறை போற்றி!
25. ஓம் பூ புவ
சுவர்க ஆழிநிலைகொள் அனந்தனே போற்றி!
26. ஓம் பூ புவ
சுவர்க ஊழ்வினை அகற்றும் சுந்தரா போற்றி!
27. ஓம் பூ புவ
சுவர்க பாழ்மனம் போக்கும் பரந்தாமா போற்றி!
28. ஓம் பூ புவ
சுவர்க இதழ் என்றும் இயம்பும்
இனியா போற்றி! (இதழ்க் கொடி = ஒரு வகை பூமி
கிழங்கு)
29. ஓம் பூ புவ
சுவர்க புகழ்பட வாழ்ஒளி வள்ளலே போற்றி!
30. ஓம் பூ புவ
சுவர்க தமிழ்த் திருமண் உறை தாடாளா போற்றி
[தாடாளன் = பூமியளந்த விக்ரமன்]
31. ஓம் பூ புவ
சுவர்க கருத்தூன்றிக் கர்ம எறும்பூரா போற்றி!
[எறும்பூர் = எறும்பு
ஊறும் ஒருவகை பூமி பாறை ] திருச்சி
– திருஎறும்பூரிலும் உள்ளது.
32. ஓம் பூ புவ
சுவர்க மருத்துவக்
கொடிக்குடி குரு மூர்த்தி போற்றி!
[கொடிக்குடி = அற்புத பூமிகா மூலிகை]
33. ஓம் பூ புவ
சுவர்க கீற்றுக் காற்றுக் கருவள திருத்தாளா போற்றி!
34. ஓம் பூ புவ
சுவர்க காதோலைக் கருத்துக் கண்ணா போற்றி! [ காதோலை = கலச அணிகலன் ]
35. ஓம் பூ புவ
சுவர்க பெண்ணினப் பெருமணி பொன்னாளா போற்றி!
36. ஓம் பூ புவ
சுவர்க ஓலைப்பாய் ஓர் உறை உருவா
போற்றி! [ஓலைப் பாய் = பூமி
1. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீமங்கள தேவாய நம
2. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஅற்புத மூர்த்தயே நம
3. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஆனந்த ரூபாய நம
4. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஇஷ்டபூர்த்தயே நம
5. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஈஸ்வர ரூபாய நம
6. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஹரிவதன சுதாய நம
|
7. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஹரிஹர நாம பாதாய நம
8. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீபிருத்வி சக்தயே நம
9. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீபூமத்ய ப்ரகாசாய நம
10. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீபுவன தேஹாய நம
11. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீபூக்ருத தேவாய நம
12. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீ பூலோகநாதாய நம
|
ஸ்ரீவாஸ்து மூர்த்தி அஷ்டோத்தர நாமாவளி
பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி
பூதப் படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சி னிடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
வானோர் வணங்கப் படுவாய் போற்றி
கறையுடைய கண்ட முடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
பூதப் படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சி னிடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
வானோர் வணங்கப் படுவாய் போற்றி
கறையுடைய கண்ட முடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
தொடுக்குங் கடவுட் பழம்பாடற்
றொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீந் தமிழி னொழுகுநறுஞ்
சுவையே யகந்தைக் கிழங்கையகழ்ந்
தெடுக்கும்
தொழும்ப ருளக்கோயிற்
கேற்றும் விளக்கே வளர்சிமய
விமயப் பொருப்பில் விளையாடு
மிளமென் பிடியே யெறிதரங்கம்
உடுக்கும்
புவனங் கடந்துநின்ற
வொருவன் றிருவுள் ளத்திலழ
கொழுக வெழுதிப் பார்த்திருக்கு
முயிறோ வியமே மதுகரம்வாய்
மடுக்குங்
குழற்கா டேந்துமிள
வஞ்சிக்கொடியே
வருகவே
மலையத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே. (9)
|
பெருந்தே னிறைக்கு நறைக்கூந்தற்
பிடியே வருக முழுஞானப்
பெருக்கே வருக பிறைமௌலிப்
பெம்மான் முக்கட் சுடர்க்கிடுநல்
விருந்தே
வருக மும்முதற்கும்
வித்தே வருக வித்தின்றி
விளைக்கும் பரமா னந்தத்தின்
விளைவே வருக பழமறையின்
குருந்தே
வருக வருள்பழுத்த
கொம்பே வருக திருக்கடைக்கண்
கொழித்த கருணைப் பெருவெள்ளங்
குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர்
மருந்தே
வருக பசுங்குதலை
மழலைக் கிளியே வருகவே
மலையத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே. (10)
|