யோகாந்தம் -யோக அனுபவத்தில் ஒளி கிடைக்கும் .
காலாந்தம் - பசு காரணங்கள் எல்லாம் பத்தி காரணங்கள் ஆகிவிடும்.
நாதாந்தம் -பிரணவ தேகம்
போகாந்தம் -ஞான தேகம்
பிண்ட அளவில் இறையோடு கலந்து நிற்றல் வேதாந்தம்.
அண்ட அளவில் இறையோடு கலந்து நிற்றல் சித்தாந்தம்.
காலாந்தம் - பசு காரணங்கள் எல்லாம் பத்தி காரணங்கள் ஆகிவிடும்.
நாதாந்தம் -பிரணவ தேகம்
போகாந்தம் -ஞான தேகம்
பிண்ட அளவில் இறையோடு கலந்து நிற்றல் வேதாந்தம்.
அண்ட அளவில் இறையோடு கலந்து நிற்றல் சித்தாந்தம்.
- கலாந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல மேலேற நாத தத்துவத்தின் விளிம்பில் சூக்குட வாக்கில் ஆன்மாவிற்குப் பிரணவ தேகம் அமையும். இது நாதாந்த அனுபவம்.
- அதற்கும் மேலே போனால் மாயை என்கிற மலம் நீங்கும்.
- அதற்கு மேல் செய்ய நமக்கென்று இல்லை எல்லாம் இறைவன் செயல் என்று இறைபணியில் ஒடுங்கும் நிலை. அங்கே கன்ம மலம் ஒழியும்.
- பின்னால் தன்முனைப்பு ஒழிய வேண்டும்.
- சீவபோதம் சிவபோதத்தில் ஒடுங்க ஆணவமலம் நீங்கிட போதாந்த அனுபவம் வரும்.
- அதற்கும் மேலே செல்லும் போது அருள்வீழ்ச்சி ஏற்பட்டு ஆன்மா அருளில் திளைத்து ஞானதேகம் பெறும்.
- ஞானதேகம் பெற்றபின் இஅறையொளி பிண்டத்துள் நடுநாடியுள் நிறைய அதனுடன் ஆன்ம ஒளி கலக்க வருவது வேதாந்த அனுபவம்.
- இங்கே ஒளி மயத்திரே காணுகிற நூல் போன்ற ஒளியையே பூணுல் என்கிறோம். இந்த ஒளிநூல் பிரமரந்திரம் வழியாக பிண்டத்திலிருந்து மேலேறி அண்டத்தில் உள்ள இறையொளியோடு கலந்து நிற்க வருவது சித்தாந்த அனுபவம்-இதுவே சித்தாந்த முத்தி.
No comments:
Post a Comment