ஓம் ஸ்ரீ அக்னி வீரபத்திர மாலா முத்ர நாமாவளி
1 ஓம் க்லீம் ஓம் ஆதி அக்னி கண நாதாய நமஹ
2 ஓம் க்லீம் ஓம் ஆதி மூல அக்னீஸ்வர வீரபத்ராய நமஹ
3 ஓம் க்லீம் ஓம் ஆதி பகவத் அக்னி கார்ய வீரபத்ர
புத்ராய நமஹ
4 ஓம் க்லீம் ஓம் ஆதி தந்த்ர தாந்த்ரீக மஹா வீரபத்ராய
நமஹ
5 ஓம் க்லீம் ஓம் ஆதி குஹ சேவித வீரபத்ராய நமஹ
6 ஓம் க்லீம் ஓம் ஆதி நாராயண அனுக்ரஹ வீரபத்ராய
நமஹ
7 ஓம் க்லீம் ஓம் ஆதி சாஸ்தா சேவித வீரபத்ராய நமஹ
8 ஓம் க்லீம் ஓம் ஆதி பைரவானுக்ரஹ வீரபத்ராய நமஹ
9 ஓம் க்லீம் ஓம் ஆதி காலேஸ்வர சுகதாயை நமஹ
10. ஓம் க்லீம் ஓம் ஆதி கைலாஸபதி சகாய வீரபத்ராய
நமஹ
11 ஓம் க்லீம் ஓம் ஆதி கும்பேஸ்வர பூரணதாயை நமஹ
12 ஓம் க்லீம் ஓம் ஆதி முனிபுங்கவ ரக்ஷகாய நமஹ
13 ஓம் க்லீம் ஓம் ஆதி சங்கட நிவாரணாய நமஹ
14 ஓம் க்லீம் ஓம் ஆதி ஐக்கிய ப்ரம்ம தேஜஸாய நமஹ
15 ஓம் க்லீம் ஓம் ஆதி கௌஸ்தூப மணி மாலாய நமஹ
16 ஓம் க்லீம் ஓம் அதீதாய நமஹ
17 ஓம் க்லீம் ஓம் காரண வஸ்துவே நமஹ
18. ஓம் க்லீம் ஓம் க்ரியா சக்தி பூரணவே நமஹ
19. ஓம் க்லீம் ஓம் இச்சாசக்திதராய நமஹ
20 ஓம் க்லீம் ஓம் ஆதி ஆத்மனே நமஹ
21 ஓம் க்லீம் ஓம் மஹா விஸ்வரூபவே நமஹ
22 ஓம் க்லீம் ஓம் சதாசிவாம்ச மூர்த்தயே நமஹ
23 ஓம் க்லீம் ஓம் ஹம்ச ஸோஹ மூர்த்தயே நமஹ
24 ஓம் க்லீம் ஓம் தட்சிண காளி நேத்ர தீட்சண்யை
நமஹ
25 ஓம் க்லீம் ஓம் ஓளஷத கலச பாக்யாயை நமஹ
26 ஓம் க்லீம் ஓம் ரோக நிவாரண மருந்தீஸாய நமஹ
27 ஓம் க்லீம் ஓம் அஷ்ட பைரவ ப்ராணாதீஸாய நமஹ
28 ஓம் க்லீம் ஓம் அஷ்ட காளி சஹாதீஸாய நமஹ
29 ஓம் க்லீம் ஓம் அஷ்ட திக் பாலக சேவிதாய நமஹ
30. ஓம் க்லீம் ஓம் அஷ்டபுஜ நமஸ்கராயை நமஹ
31 ஓம் க்லீம் ஓம் அஷ்ட ஐஸ்வர்யாயை நமஹ
32 ஓம் க்லீம் ஓம் அஷ்டகர ஸ்வரூபாயை நம
33 ஓம் க்லீம் ஓம் அஷ்டமா சித்திதராய நமஹ
34, ஓம் க்லீம் ஓம் அஷ்டாட்சர ப்ரியாயை நமஹ
35 ஓம் க்லீம் ஓம் நவவீர பூஜிதாயை நமஹ
36 ஓம் க்லீம் ஓம் நவக்ரஹ ப்ரியாயை நமஹ
37 ஓம் க்லீம் ஓம் நவமாதா சேவிதாயை நமஹ
38.ஓம் க்லீம் ஓம் நவ பாஷாண மூலாய நமஹ
39. ஓம் க்லீம் ஓம் நவலோக மூல புருஷாய நமஹ
40 ஓம் க்லீம் ஓம் நவ நாத சித்தப் ப்ரியாயை நமஹ
41 ஓம் க்லீம் ஓம் பர்வத சேவிதாய நமஹ
42 ஓம் க்லீம் ஓம் பாச மூலாய நமஹ
43 ஓம் க்லீம் ஓம் ஸ்ரீ வித்யா ஞானாய நமஹ
44 ஓம் க்லீம் ஓம் கந்தர்வ சேவிதாய நமஹ
45 ஓம் க்லீம் ஓம் தேவப் பிரியாயை நமஹ
46 ஓம் க்லீம் ஓம் ருத்ராதிபதி ப்ரியாயை நமஹ
47 ஓம் க்லீம் ஓம் பிதுர் தேவ பூஜிதாயை நமஹ
48 ஓம் க்லீம் ஓம் பரிசுத்த அக்னி வீரபத்ராய நமஹ
49 ஓம் க்லீம் ஓம் ஆத்ம காரகாயை நமஹ
50 ஓம் க்லீம் ஓம் ஆபத்சகாயை நமஹ
51 ஓம் க்லீம் ஓம் ஆதி வீர அக்னி பூரண வீரபத்ர பரப்பிரம்மனே
நமஹ
ஓம் குருவே சரணம்
ஓம்
No comments:
Post a Comment